Categories
லைப் ஸ்டைல்

கண் பார்வை, பல் வலி, சொத்தைப்பல் குணமடைய… எளிய பாட்டி வைத்தியம்…!!!

கண் பார்வை மற்றும் பல்வலி, சொத்தை பல் குணமாக இதனை ஒரு வாரம் செய்தால் மட்டும் போதும்.

தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது.

அதன்படி கண்பார்வை மற்றும் பல் வலி குணமடைய இயற்கையான பாட்டிவைத்தியம் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு முதலில் கருவேப்பிலையை நெய்யில் இளவறுப்பாக வறுத்துப் பொடி செய்துகொள்ளவும். இந்தப் பொடியை சூடான சாதத்தில், பசு நெய் விட்டு சாப்பிட்டு வந்தால் சுவையின்மை தீரும். கண்பார்வை தெளிவடையும். முடி கருப்பாகும். மேலும் கண்டங்கத்திரி பல விதையை காயவைத்து அனலில் இட்டு வரும் புகையை வாயில் படும்படி செய்ய சொத்தைப்பல் குணமாகும். பல் வலி குறையும்.

Categories

Tech |