Categories
உலக செய்திகள்

கண் முன் டைட்டானிக் கப்பல் மூழ்கியது… கடுமையான விதிகளுடன் மீண்டும் ஊரடங்கு.. உலக செய்திகள் குறித்த அலசல்..!!

தீவிரமாக கொரோனா பரவி வரும் இந்த சமயத்தில் உலகில் மேலும் பல சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன.

கனடாவில் உள்ள ஒன்றாரியோ மாகாணத்தில் தீவிரமாக பரவும் 3ஆம் கட்ட கொரோனோ அலையை கட்டுப்படுத்த புதிதாக பொது முடக்கம் அறிவிக்கப்படபோவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து வருடம்தோறும் உலகின் பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டு வரும் போர்ப்ஸ் பத்திரிக்கையில் இந்த வருடத்திற்கான பட்டியல் நேற்று வெளியாகியுள்ளது.

 

Categories

Tech |