Categories
உலக செய்திகள்

கத்தார் உலகக் கோப்பை…. சுற்றுலா விசாவிற்கு விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு….!!!

கத்தார் உலகக் கோப்பையை முன்னிட்டு மல்டி என்ட்ரி சுற்றுலா விசாவிற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கத்தார் உலகக் கோப்பை ட்ரை டூரிஸ்ட் விசா தொடர்பாக ஓமன் நடத்தும் மல்டி என்று விண்ணப்பங்களை ஏற்க தொடங்கியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் evisa.rop.gov.in என்ற இணையதளத்தில் கத்தார் வழங்கிய ஹய்யாகார்டுகளை வைத்திருப்பவர்களுக்காக சியான் விண்ணப்பிக்க வேண்டும் என்று ராயல் ஓமன் காவல்துறை அறிவித்துள்ளது. மேலும் விண்ணப்பத்துடன் விமான டிக்கெட், புகைப்படம் மற்றும் பாஸ்போர்ட் நகல் உள்ளிட்டவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் உலகக் கோப்பைக்கு வரும் ரசிகர்களை ஓமனுக்கு கவரும் வகையில் இலவச மல்டி என்ட்ரி டூரிஸ்ட் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.விசா அறுபது நாட்களுக்கு செல்லுபடி ஆகும் என்றும் பாஸ்போர்ட் மற்றும் சிவில் அந்தஸ்து விவகார இயக்குனர் தெரிவித்துள்ளார்.உலக கோப்பை திருவிழா விளம்பரத்தின் ஒரு பகுதியாக பாரம்பரிய பொழுதுபோக்கு அமைச்சகம் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளது.கால்பந்து திருவிழா பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.footballfanfestival.om ஐப் பார்வையிடவும்.

Categories

Tech |