Categories
உலகசெய்திகள்

கனடாவில் மளிகை கடை உரிமையாளர் கைது… காரணம் என்ன…? இதோ முழு பின்னணி..!!!!!!

கனடாவில் Aurora நகரில் உள்ள மளிகை கடைக்கு 15 வயது சிறுமி சென்றுள்ள நிலையில் அங்கு கடைக்குள் அவர் பாலியல் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார். இது தொடர்பாக போலீஸர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனை அடுத்து கடையின் உரிமையாளரான 70 வயது நபரை கைது செய்திருக்கின்றனர். அவரின் புகைப்படமும் போலீசாரால் வெளியிடப்பட்டிருக்கிறது. ஏனென்றால் அதன்மூலம் அவரால் பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் இருந்தால் தங்களிடம் கூறலாம் என்பதற்காக வெளியிட்டு இருக்கின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் தகவல் தருவதற்கான தொலைபேசி எண்களும் கூறப்பட்டிருக்கிறது.

Categories

Tech |