Categories
உலக செய்திகள்

கனடா: தாறுமாறாக ஓடிய வாகனம்…. நொடியில் பறிபோன உயிர்….. பெரும் சோகம்…..!!!!

கனடாவில் வாகன விபத்தில் இளம்பெண் ஒருவர் பரிதாபமாக இறந்துள்ளார். Ottawaவில் தான் இச்சம்பவம் அரேங்கேறியுள்ளது. இருநாட்களுக்கு முன் all-terrain வாகனத்தில் இளம்பெண் சென்ற நிலையில் வாகனமானது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்றது. ஒருக்கட்டத்தில் வேகமாக மரத்தின் மீது மோதியதில் அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவத்தில் மற்றொரு பெண்ணிற்கு காயம் ஏற்பட்டதாக தெரியவந்து உள்ளது. இதில் காயமடைந்தவருக்கு எந்தவொரு ஆபத்தும் இல்லை என கூறப்பட்டுள்ளது. இதையடுத்து விபத்துக்கான காரணம் மற்றும் சூழ்நிலையை கண்டறிய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். விசாரணைக்கு பின் மேலும் இதுகுறித்து கூடுதல் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |