Categories
தேசிய செய்திகள்

கனமழை எதிரொலி!…. நாளை (நவ..4) இங்கெல்லாம் பள்ளிகளுக்கு விடுமுறை?…. மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பு…..!!!!

தமிழகம் மற்றும் புதுவையில் வட கிழக்கு பருவமழை சென்ற 29-ஆம் தேதி துவங்கியது. அதனை தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுவையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழைபெய்து வருகிறது. இதில் புதுவையிலும் சென்ற சில தினங்களாக மழை வெளுத்துவாங்கி வருகிறது.

இந்நிலையில் கன மழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை (04/11/2022)  பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர் கன மழை காரணமாக கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |