Categories
நீலகிரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. எந்த மாவட்டம் தெரியுமா….????

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. அணைகளும் நிரம்பி வருவதால் உபரி நீர் திறந்து விடப்படுகிறது. இதனால் ஒரு சில மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. மேலும் ஒரு சில மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அதிகனமழை எச்சரிக்கை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் நாளை (ஆகஸ்ட் 3) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் அறிவிப்பு.

Categories

Tech |