திமுக மகளிரணி செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழிக்கு 2வது முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அண்மையில் கனிமொழிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதால் மருத்துவர்கள் அறிவுரையின்படி. சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் தனிமைப்படுத்திக்கொண்டதாக தகவல் தெரிவித்துள்ளார்.
Categories