Categories
மாநில செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மார்ச் 8 உள்ளூர் விடுமுறை…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான திருவிழா பிப்ரவரி 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மாசி கொடை விழா மார்ச் 8ம் தேதி  நடைபெறுகிறது. இதனால் மார்ச் 8ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு  நிறுவனங்கள்,கல்வி நிறுவங்களுக்கு  உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடு  செய்ய ஏப்ரல் 9ஆம் தேதி பணி நாளாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |