கன்னி ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு சாதகமான அமைப்பு என்பதால் எந்த ஒரு விஷயத்தையும் துணிச்சலுடன் முடிவெடுப்பது நல்லது.
உற்றார் உறவினர்களின் ஆதரவு பரிபூரணமாக உங்களுக்கு இருக்கும். தாய்வழி உறவினர்கள் மூலம் ஆதாயம் காணலாம். கணவன் மனைவிக்கிடையே இருந்த சண்டை சச்சரவுகள் படிப்படியாக நீங்கும். பிள்ளைகள் மூலம் மனம் மகிழும் நிகழ்வுகள் நடைபெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை மாறும். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஒரு சிலருக்கு அனுகூலமான பலன்கள் ஏற்படக்கூடும். விண்ணங்களை தீர்க்கும் விநாயகரை வணங்கி வந்தால் நன்மைகள் நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 9.
அதிர்ஷ்டமான நிறம்: நீல நிறம்.