கன்னிராசி அன்பர்களே …! இன்று லாபம் உங்களுக்கு நல்லபடியாக வந்து சேரும். தன்னம்பிக்கையுடனும் செயல்படுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி என்ற திட்டங்களை தீட்டுவீர்கள். கணவன்-மனைவிக்கு இடையே நெருக்கம் உண்டாகும். வாழ்க்கைத் துணையினால் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். சகோதரர் வழியில் வேண்டிய உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள்.
மன தைரியம் கூடும். துணிச்சலுடன் எந்த காரியத்திலும் ஈடுபட்டு சாதகமாகவே செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருந்தாலும் சரியான நேரத்திற்கு மட்டும் உணவை எடுத்துக்கொள்ளுங்கள். சரியான நேரத்திற்கு தூங்க செல்வது ரொம்ப நல்லது. இன்று பிள்ளைகளிடம் அன்பாகவே நடந்து கொள்ளுங்கள். அக்கம்பக்கத்தினர் இடம் கொஞ்சம் அன்பாகவே நடக்க முயற்சி செய்யுங்கள். அவர்களிடம் மட்டும் எந்தவித வாக்குவாதங்களும் செய்ய வேண்டாம்.
கூடுமானவரை பயணங்கள் செல்வதாக இருந்தால் கொஞ்சம் கவனம் இருக்கட்டும். வாகனத்தில் ரொம்ப கவனமாக தான் இன்று நீங்கள் செல்ல வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டால் காரியங்கள் அனைத்துமே ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் வெள்ளை நிறம்