கன்னி ராசி அன்பர்களே..! இன்று உங்களிடம் பலரும் அன்பும், நட்பும் பாராட்டக் கூடும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். தாராள பணவரவில் சேமிக்க கூடும். காணாமல் தேடிய பொருள் அதிர்ஷ்டவசமாக கிடைக்கும். அரசியல்வாதிகள் பதவி பெற அனுகூலம் ஏற்படும். இன்று மனதில் இருந்த கவலை நீங்கி நிம்மதி கிடைக்கும். வெளியூர் பயணம் அதன் மூலம் அலைச்சலும் ஏற்படும். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடுகள் அபிவிருத்தி பெருக்கிக்கொள்ள முடியும். பயணங்களால் அனுகூலம் இருக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கும் தடைபட்ட பதவி உயர்வுகளும் கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பால் வேலைப் பளு கொஞ்சம் குறையும்.இன்று மனம் ஓரளவு அலைபாய கூடும். காதலர்களுக்கு இன்று சிறப்பான நாளாகவே இருக்கும். இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் எதிர்பாராத அளவு முன்னேற்றம் இருக்கும். நீங்கள் நினைத்தது நடக்கும் நாளாகவே இன்று இருக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டும் இல்லை இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்ட திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 8
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெளிர் பச்சை நிறம்