கன்னி ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு வரவேண்டிய பண பாக்கிகள் யாவும் தடையின்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். மனம் வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் இன்று தேடி வரும். பூர்வீக சொத்துக்களாலும் சாதகமான பலனை இன்று நீங்கள் பெற முடியும், இன்று மனோதைரியம் கூடினாலும் பழைய சம்பவங்களில் நினைவால் மனமகிழ்ச்சி கூடும்.
மாணவர்கள் பாடங்களை படிப்பதில் அக்கறை கொள்வார்கள். திட்டமிட்டபடி செயல்படும் விஷியங்கள் முடியாதபடி சில தடங்கல்கள் ஏற்படலாம், பார்த்துக்கொள்ளுங்கள்.மாணவக் கண்மணிகள் தேர்வு முடியும் வரை உணவு கட்டுப்பாட்டில் கொஞ்சம் கவனமாகவே இருங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்,
நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைப் கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். இன்று செவ்வாய்கிழமை என்பதால் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடைபெறும்.
அதிர்ஷ்ட திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம் மற்றும் நீல நிறம்