கபடி சங்க தேர்தல் அறிவிப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாவட்ட அமெச்சூர் கபடி சங்கத்தின் தேர்தல் அறிவிப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை தேர்தல் நடைபெறவிருந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.