Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கபடி போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள்…. பரிசுகளை வழங்கிய எம்.எல்.ஏ….!!

கபடி போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு எம்.எல்.ஏ. தமிழரசி பரிசுகளை வழங்கியுள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நகரகுடி கிராமத்தில் வைத்து நண்பர்கள் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் கபடி போட்டி நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏ. தமிழரசி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மதியரசன், கூட்டுறவு சங்க தலைவர் தமிழரசன், மாவட்ட விவசாய அணி தலைவர் காளிமுத்து, செயலாளர் கணேசன், புஞ்சை விவசாயம் இராஜ பாண்டி, செயலாளர் கணேசன், தனிக்கொடி, நிர்வாகிகள் சேதுபதி துறை, தனபால், பழனிவேல், தினேஷ்குமார், ராஜதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில்  சிறப்பாக விளையாடி வெற்றி பெற்ற வீரர்களுக்கு எம்.எல.ஏ. தமிழரசி பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டியுள்ளார்.

Categories

Tech |