Categories
மாநில செய்திகள்

கபீர் புரஸ்கார் விருதுக்கு டிசம்பர் 15க்குள் விண்ணப்பிக்கலாம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

சமுதாய வகுப்பு நல்லிணக்கத்திற்காக தரப்படும் கபீர் புரஸ்கார் விருதுக்கு டிசம்பர் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் awards.tn.gov.in என்ற இணையதளத்தில் அல்லது மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மூன்று அளவுகளின் கீழ் வழங்கப்படும் இந்த விருதுக்கு தலா முறையே 20 ஆயிரம் ரூபாய், பத்தாயிரம் ரூபாய் மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |