Categories
சினிமா

கமலிடம் அசீம் சொன்ன வார்த்தை…. உடனே பொங்கி எழுந்த மைனா…. அப்படி என்ன நடந்தது தெரியுமா….????

விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வரை சுமார் 7 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த வாரம் ராபர்ட் மாஸ்டர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். கடந்த சீசன் களை விட இந்த சீசனில் பிக் பாஸ் வீட்டில் சண்டை சச்சரவுகள் சற்று அதிகமாகவே உள்ளது. ஆனால் போட்டியாளர்களின் பங்களிப்பு குறைவுதான். இதனை கமல்ஹாசன் இந்த வாரம் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதனால் குழுவாரியாக மைனாவும் மணியும் செயல்படுகிறார்கள் என அசீம் கமலிடம் கூற இதனால் கோபமடைந்த மைனா அசீமின் கூற்று தவறானது என அழுத்தமாக கூறியுள்ளார். அசீம் பிக் பாஸ் வீட்டில் வல்லவன் என கமல்ஹாசன் கூறுகிறார். இதனால் மற்ற போட்டியாளர்கள் அனைவரும் கோபமடைந்துள்ளனர். எனவே இனிவரும் நாட்களில் பிக் பாஸ் சீசன் 6 சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த ப்ரோமோ வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Categories

Tech |