Categories
அரசியல்

கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சி… எதற்கு தெரியுமா?… இதற்கு தான்… சீமான் அளித்த பேட்டி…!!!

விழிப்புணர்வு இல்லாத சமூகத்தில் நடிப்பவர்களுக்கு மட்டுமே முதலிடம் கிடைப்பதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

சென்னையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நாம் தமிழர் கட்சியை விட மக்கள் நீதி மையம் அதிக அளவு வாக்குகள் பெற்று இருப்பது பற்றி செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்த அவர், “விழிப்புணர்வு இல்லாத சமூகத்தில் நடிப்பவர்களுக்கு மட்டுமே முதலிடம் கிடைக்கும்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தேர்தலுக்காக பயன்படுத்திக் கொள்கிறார். மக்கள் பிரச்சனைக்காக பாஜக முன்வராது. ஏனென்றால் மக்களின் பிரச்சனையை பாஜக தான்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |