உங்களது பட்ஜெட்டில் சூப்பரான 32 இன்ச் எல்.இ.டி டிவி-ஐ ஈஸியாக வாங்கலாம். அதற்குரிய ஒரு எளியவழியை நாம் இப்பதிவில் காணலாம். ஒரு பெரிய சலுகையின் வாயிலாக இந்த டிவி-ஐ வாடிக்கையாளர்கள் குறைந்த விலையில் வாங்க இயலும். பிளிப்கார்டில் கிடைக்கும் Thomson R9 80 cm (32 inch) HD Ready LED TV (32TM3290) ஸ்மார்ட் எல்இடி டி.வி குறித்து நாம் தெரிந்துகொள்வோம். இதன் விலையானது 10 ஆயிரம் ரூபாய்கும் குறைவாகும்.
இதன் அசல் விலை ரூபாய்.7,499 மட்டுமே ஆகும். இந்த எல்.இ.டி டிவியை வாங்குவதற்கு அதிகளவு செலவு செய்யவேண்டிய தேவை ஏற்படாது. பிளிப்கார்ட்டில் கிடைக்கக்கூடிய மலிவான டிவிகளில் இதுவும் ஒன்று. இந்த எல்.இ.டி டிவியை வாங்கினால் வாடிக்கையாளர்களுக்கு நிச்சயம் செலவு அதிகம் ஏற்படாது. 32 இன்ச் எல்.இ.டி டிவி உங்களது பட்ஜெட்டில் எளிதாகப் பொருந்தும்.
மிகவும் குறைந்த விலையில் கிடைப்பதால், இதன் அம்சங்கள் எப்படி இருக்குமோ என்ற சந்தேகம் வாடிக்கையாளர்களுக்கு வரலாம். ஆனால் அப்படி யோசிக்க வேண்டிய அவசியமில்லை. இந்த டிவி-யில் மிக நேர்த்தியான பல்வேறு அம்சங்கள் இருக்கிறது. பிளிப்கார்ட்டில் அவ்வப்போது பல்வேறு வித சலுகைகளும் தள்ளுபடிகளும் வழங்கப்படுகிறது. இவை வாடிக்கையாளர்கள் மிகக் குறைந்த விலையில் நேர்த்தியான பொருட்களை வாங்க உதவுகிறது.