Categories
பல்சுவை

கம்மியான விலையில் ஸ்மார்ட் டிவி வாங்க ஆசையா?…. பிளிப்கார்டில் சூப்பர் ஆஃபர்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

மலிவு விலையில் சிறந்த தரத்துடன் ஸ்மார்ட் டிவி வாங்க விரும்புபவர்களுக்கு இப்போது பிளிப்கார்டு ஒரு சிறப்பான சலுகையை அறிவித்திருக்கிறது. இந்த பிளிப்கார்டு விற்பனையில் 50 இன்ச் கியூஎல்இடி டிவியை பெரிய தள்ளுபடியில் வாங்கலாம். பிளிப்கார்டில் 55 இன்ச் Vu GloLED ஸ்மார்ட் டிவியை கம்மி விலையில் வாங்கிக்கொள்ளலாம். சில்லறை விற்பனையில் ரூபாய்.65,000 விற்கும் இந்த ஸ்மார்ட் டிவியானது 41 % தள்ளுபடிக்குப் பின் ரூபாய்.37,999க்கு கிடைக்கிறது. மேலும் கூடுதலாக எக்ஸ்சேஞ்ச் ஆஃபருக்கு ரூபாய்.20,900 வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் வாயிலாக டிவியின் விலை ரூபாய்.17,099 ஆக இருக்கிறது. அதன்பின் 10% வங்கிசலுகைக்கு ரூபாய்.3,000 வரை தள்ளுபடி கிடைக்கும். இதன் வாயிலாக உங்களுக்கு ஸ்மார்ட் டிவி ரூபாய்.14,099 விலையில் கிடைக்கும். பொதுவாக Blaupunkt 50-இன்ச் கியூஎல்இடி டிவி ரூபாய்.49,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. இப்போது பிளிப்கார்ட்டில் உங்களுக்கு 28% தள்ளுபடியுடன் ரூ.35,999க்கு கிடைக்கிறது.

மேலும் இந்த டிவிக்கு எக்ஸ்சேஞ்ச் சலுகை ஆக ரூபாய்.11,000 கிடைக்கிறது. அந்த வகையில் மொத்த சலுகையின் கீழ் உங்களுக்கு Blaupunkt 50-இன்ச் கியூஎல்இடி ஸ்மார்ட் டிவி ரூபாய்.24,999-க்கு கிடைக்கும். ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் இந்த டிவியானது அல்ட்ரா HD (4கே) ரிசல்யூஷனை கொண்டிருக்கிறது. இமேஜ் ரிசல்யூஷன் 3840 x 2160 பிக்சல்கள் மற்றும் ஒலி வெளியீடு 60 Wஐ கொண்டு உள்ளது. அத்துடன் இது நெட்ப்ளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ ஆகிய ஓ.டி.டி பயன்பாடுகளை வழங்குகிறது.

Categories

Tech |