வீட்டில் கழிவறை முதல் சமையலறை வரை எல்லா பக்கங்களிலும் உள்ள கரப்பான் பூச்சியை கொல்ல இதை மட்டும் கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்க.
உலக மக்கள் அனைவருக்கும் தங்கள் சமையல் அறையில் ஒரே பிரச்சனையாக இருப்பது கரப்பான் பூச்சி மட்டும்தான். அதனை ஒழிப்பதற்கு என்ன செய்யலாம் என்று பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறோம். ஆனால் அவை முடிந்தபாடில்லை. கழிப்பறை முதல் சமையலறை வரை எல்லா பக்கமும் தொல்லை கொடுப்பது கரப்பான் பூச்சி மட்டுமே.
இதை ஒழிக்க ஒரு முட்டை வெள்ளை கருவில் 2 ஸ்பூன் போரிக் ஆசிட் பவுடர், இரண்டு ஸ்பூன் கோதுமை மாவு சேர்த்து கெட்டியாக பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். இந்த உருண்டைகளை கரப்பான் பூச்சி வரும் இடங்கள், அட்டைப் பெட்டிகள், மூளைகளில் வைத்தால் கரப்பான் பூச்சி தொல்லை முழுமையாக நீங்கும்.