Categories
மாநில செய்திகள்

கருப்பட்டி மற்றும் இதர உணவுப்பொருட்களில் கலப்படம்…. இந்த எண்ணில் புகார் கொடுங்க….!!!!

செய்தியாளர்களை சந்தித்த உணவு பாதுகாப்புத்துறை ஆணையர், வெல்லம் மற்றும் பனங்கருப்பட்டியில் கலப்படம் செய்யப்படுவதாக புகார்கள் உணவு பாதுகாப்பு துறைக்கு தொடர்ந்து வருகின்றன. ​பஎனவே னங்கருப்பட்டி, அச்சு வெல்லம் மற்றும் குண்டு வெல்லம் ஆகியவற்றிற்கு Food Safety Standards Regulation 2011-ல் தரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் வெல்லம்/கருப்பட்டி மற்றும் இதர உணவுப்பொருட்களில் கலப்படம், தரம் குறைவு தொடர்பான புகார்களை 9444042322 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு தெரிவிக்கலாம். புகார் குறித்து 48 மணிநேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |