Categories
லைப் ஸ்டைல்

கரும்பு சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிக்காதீங்க… மிகவும் ஆபத்து…!!!

கரும்பு சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்தால் என்ன நடக்கும் என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

கரும்பை கடித்து சுவைத்து முடித்த உடனே தண்ணீரை மடக்…மடக்… ஏன்று குடித்துவிடாதீர்கள். அப்படி செய்தால், வாய் வெந்துவிடும். கரும்பு சாப்பிட்டு முடித்து பதினைந்து நிமிடங்கள் கழிந்தப் பிறகே தண்ணீர் அருந்த வேண்டும்.

ஏன் தண்ணீர் குடித்தால் இப்படி நடக்கிறது?

கரும்பில் கால்சியம் அதிகம் இருக்கிறது. இந்த சுண்ணாம்பும் எச்சிலும் இணைந்து வேதிவினையாற்றுகிறது. அந்த சமயத்தில், தண்ணீர் குடிக்கும்போது அதிகமான சூட்டைக் கிளப்பும் எதிர்வினை நடக்கிறது. இதனால், நாக்கு வெந்து விடுகிறது. கொஞ்சம் இடைவெளிவிட்டு தண்ணீர் அருந்துவதால் இந்த பாதிப்பு வருவதில்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.

Categories

Tech |