Categories
சினிமா தமிழ் சினிமா

‘கர்ணன்’ பட இயக்குனருடன் இணைகிறாரா சூர்யா?… வெளியான சூப்பர் தகவல்…!!!

கர்ணன் பட இயக்குனர் மாரி செல்வராஜ் அடுத்ததாக நடிகர் சூர்யா நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது.

தமிழ் திரையுலகில் இயக்குனர் மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இவரது முதல் படமே மிகப்பெரிய வெற்றியடைந்தது. இதையடுத்து இவர் தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கினார். நேற்று திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் மிகச் சிறந்த விமர்சனங்களை பெற்று வருகிறது.

 

Suriya With Mari Selvaraj Direction | Tamil Cinema News

இந்நிலையில் நடிகர் சூர்யா அடுத்ததாக நடிக்க உள்ள படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது .

Categories

Tech |