Categories
ஆன்மிகம் கிறிஸ்த்து

கர்த்தர்! நம்மை பலப்படுத்தும் வசனங்கள்…!!!

என்னைப்  பெலப்படுத்துகிற கிறிஸ்துவினுலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பலன் உண்டு.(பிலிப்பியர் 4 :13)

நான் உனக்கு ஆரோக்கியம் வரப்பண்ணி, உன் காயங்களை ஆற்றுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். (ஏரோமியோ 30:17)

ஆபத்து காலத்தில் என்னை நோக்கி கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன்,நீ என்னை மகிமைப்படுத்துவாய். (சங்கீதம் 50: 15)

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார் நீங்கள் சும்மா இருப்பீர்கள் என்றார்.(யாத்திராகமம்14:14)

நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னை தேற்றும். (சங்கீதம் 23:4)

கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை செய்வார். (சங்கீதம் 37:4)

Categories

Tech |