Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் மத உடைகளுக்கு தடை…. உயர்நீதிமன்றம் உத்தரவு ..!!

தீர்ப்பு வரும் வரை மதத்தை குறிக்கும் உடைகளை அணிய தடை விதித்து கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விஸ்வரூபம் எடுத்து வரும் ஹிஜாப் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வரும்வரை மதத்தை அடையாளப்படுத்தும் உடைகளை மாணவர்கள் அணிந்து வருவதற்கு கர்நாடக உயர் நீதிமன்ற அமர்வு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் வழக்கு விசாரணை தினசரி அடிப்படையில் நடைபெறும் எனவும், கர்நாடக உயர் நீதிமன்ற வழக்கு வரும் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்து அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |