கம்பள ஓட்டப்பந்தய வீரர் கர்நாடகா உசேன் போல்ட் நிவாஸ் கவுடா 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தை 8.78 வினாடிகளில் கடந்து சாதனை படைத்தார்.
கர்நாடகாவின் கடற்கரை மாவட்டத்தில் கம்பலா போட்டிகள் பிரபலமாக நடைபெறும். இதில் இரு எருமைகளை பூட்டிக்கொண்டு அதன் கைவிடாமல் எருமை மாடுகள் உடன் பந்தய தூரத்தை கடக்க வேண்டும். கடந்த ஆண்டு இந்த போட்டியில் ஸ்ரீ்நிவாசா என்ற இளைஞன் 100 மீட்டர் பந்தய தூரத்தை 9.58 வினாடிகளில் கடந்தார்.
ஸ்ரீநிவாஸ் கடந்த வாரம் மங்களூரு மாவட்டத்தில் சூரிய சந்திர ஜோடுகரே என்ற அமைப்பு சார்பில் கம்பலம் விளையாட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ஸ்ரீனிவாஸ் கலந்துகொண்டு பந்தய தூரத்தை வெற்றிகரமாகக் கடந்து முதல் பரிசை தட்டிச் சென்றார். கடந்த ஆண்டு சாதனையை இந்த ஆண்டு அவர் முடித்துள்ளார். அவர் 100 மீட்டர் பந்தய தூரத்தை 8.78 வினாடிகளில் கடந்தார். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மிக விரைவில் கடந்து சாதனையை முறியடித்துள்ளார்.