கழுதை பால் குடிப்பதினால் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய தொகுப்பு:
உடலுக்கு வெப்பத்தை உண்டாகும். உடல் துர்நாற்றதை போக்கும். வாதத் தொந்தரவுகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. கக்குவான், இருமலுக்கு மிகச் சிறந்த சிகிச்சை ‘கழுதைப் பால்’ அதை அருந்துவவதனால் உடலுக்கு அழகும் பொலிவும் கிடைக்கும்.
பசும்பாலைக் கறந்த சூட்டில் அப்படியே குடித்தால், சுலபமாக ஜீரணமாகிவிடும்.
கறந்த சூடு ஆறிய பிறகு அந்த பால் கடினமாகிவிடும். அதன்பின் குடித்தால் செரிக்காது, எனவே கொதிக்க வைத்து அருந்துவதே நல்லது.
மார்பில் சளித் தொந்தரவு தீரும், பால் சாப்பிட்ட பிறகு புளிப்பான பழங்கள் எதுவும் சாப்பிடக்கூடாது. இரவில் இட்லி, புளிப்பான சாம்பார் என டிபன் சாப்பிட்ட பிறகு உடனே பால் சாப்பிடுவதும் ஆபத்தான பழக்கம் பால் சாப்பிடுவது என்ற ஒரே பிரச்சனை மட்டும் தான் இருந்தது. இப்போது பால் அலர்ஜி என்ற புதுப் பிரச்சனையும் சேர்ந்து கொண்டு விட்டது.
பசு மனசு நிறைந்து கொடுக்கும் பால்தான் அருமருந்து. அனால் இப்போது ஹார்மோன் ஊசிகளை எல்லாம் போட்டு பசுவின் மடியிலிருந்து பாலை உறிஞ்சி எடுக்கிறார்கள்.
பசுவை தெய்வமாக நாம் கருதுகிறோம்.
பால் என்ற அமுதத்தை பசு தருவதற்கு நன்றி கடனாக பொங்கல் படையல், புதியதாக வீடு கட்டினால் அதற்கு முதலில் பசு நுழைந்தால்தான் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது. தொடர்ந்து, புது வீடு குடித்தனம் போனால் முதலில் பால் காய்ச்சுவது மரபு. இப்போதும் அந்த மரபுகளை மட்டுமே காப்பாற்றிவரும் நாம் பசுப்பால் மருத்துவ முறையை காப்பாற்றத் தவறி விட்டோம்.