கந்தசஷ்டி கவசம் சர்சை தொடர்பாக கைது கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
கந்த சஷ்டி கவசம் பாடலை சர்ச்சையாக விமர்சனம் செய்ததாக கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலை சேர்ந்த சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். யூடியூப் சேனலில் உள்ள வீடியோக்களும் நீக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தற்போது கந்தசஷ்டி பாடலை விமர்சனம் செய்த சுரேந்திரன் என்பவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. சென்னை மாநகர காவல் ஆய்வாளர் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் குண்டர் சட்டம் விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்