Categories
சினிமா தமிழ் சினிமா

கலக்குறீங்க சார்… “தொடர்ந்து வெற்றி படம்தான்”…. த்ரில்லரில் களமிறங்கிய நாக சைதன்யா….!!

தேங்க்யூ படத்தில் நடித்து முடித்த நாக சைதன்யா தற்போது த்ரில்லர் வெப் தொடர் ஒன்றில் நடிக்க திட்டமிட்டுள்ளார்.

விக்ரம் கே குமார் இயக்கத்தில் நாக சைதன்யா, ராசி கண்ணா ஜோடி தேங்க்யூ படத்தில் நடித்துள்ளார்கள். இதற்கான இறுதிகட்ட படப்பிடிப்பு மாஸ்கோவில் நடந்துள்ளது. இந்நிலையில் விக்ரம் கே குமார் இயக்கும் திரில்லர் வெப் தொடரான தூ ல்தாவில் நாகசைதன்யா நடிக்கவுள்ளார்.

இந்த தொடருக்கான ஷூட்டிங் விரைவில் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தூதாவில் நாக சைதன்யாவின் கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமானதாக இருப்பதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |