Categories
தேசிய செய்திகள்

கலாபென் தெல்கர் சிவனேசா சின்னத்தில் வெற்றி…. மத்திய மந்திரி கூறிய அதிர்ச்சி தகவ….!!

தத்ரா நகரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் கல்பென் தெல்கர் சிவனேசா சின்னத்தில் வெற்றி பெறவில்லை என்று நாராயண ரானே தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தத்ரா நகரில் ஹேவேலி தொகுதி எம்.பி மோகன் தெல்கர் கடந்த பிப்ரவரி மாதம் மும்பையில் தற்கொலை செய்து கொண்டார். இதனையைடுத்து அந்த நகரில் இடைத்தேர்தல் நடைபெற்றது .இந்த தேர்தலில் மோகன் தெல்கரின் மனைவி கலாபென் தெல்கர் சிவசேனா சார்பில் போட்டியிட்டார். இந்த தேர்தலில் 1,18,035 வாக்குகள் பெற்று பா ஜனதா கட்சி வேட்பாளர் மகேஷ் காவித்தை தோற்கடித்தார். மகேஷ் காவியம் 66,766 ஓட்டுகள் மட்டுமே பெற்றிருந்தார்.

இந்நிலையில் தாத்ரா நாகர் ஹேவேலியில் கலபென் தெல்கர் சிவனேசாவில் வில், அம்பு சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறவில்லை என்று மத்திய மந்தி நாராயண் ரானே கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியது, மராட்டிய மாநிலத்திற்கு வெளியில் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதாக சிவசேனாவினர் கூறுகின்றனர்.

ஆனால் கல்பனா தெல்கர் பேட்ஸ்மேன் சின்னத்தில் தான் போட்டியிட்டுள்ளார். அவர்  சிவனேசாவின் சின்னமான  வில், அம்பு  போட்டி போடவில்லை என்று தெரியவந்தது. பிறருடைய வெற்றியே தன்னுடைய வெற்றியாக கூறும் பழக்கும் சிவனேசாவுக்கு உள்ளது. தற்போது அவர்கள் டெல்லியை கைப்பற்றிய விட வேண்டுமென்று வேடிக்கையான கருத்துகளை தெரிவித்துள்ளனர் என்று அவர் கூறினார்.

Categories

Tech |