Categories
பல்சுவை

கலிபோர்னியாவில் நதியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான துளை…. வியக்க வைக்கும் பின்னணி….!!!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பெர்ரியெஸ்சா என்ற ஏரியில் “குளோரி ஹோல்” என்ற பெயரில் 72 அடி அகல நீர்ச்சுழி உள்ளது. ஏரியின் நீர்மட்டம் 15.5 அடிக்கு மேலே செல்லும் போது நீர்ச்சுழியானது தெரிய தொடங்குகிறது. இந்த 245 அடி நீளம் கொண்ட சுரங்க வழியானது 1 வினாடிக்கு 48,000 கன அடி நீரை உள்வாங்கி கொள்கிறது.

மழைக்காலங்களில் ஏரியில் நிரம்பி வழியும் அளவுக்கு அதிகமான நீரை வெளியேற்ற 1950களில் 4.7 மீட்டருக்கு மேல் வரும் தண்ணீரை உள்வாங்கி வெளியேற்றும் விதமாக பெரிய சுழல் போன்ற வடிவமைப்பில் இந்த குளோரி ஹோல் துளை மனிதரால் கட்டப்பட்டுள்ளது.

Categories

Tech |