தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு, தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரின் குடும்பத்தில் உள்ள அனைவரும் கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிலையில் கருணாநிதி நினைவிடத்தில் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அதில் “தை தமிழ் புத்தாண்டு, பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Categories