Categories
திருவள்ளூர்

“கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு பேச்சுப்போட்டி”…. திருவள்ளூர் ஆட்சியர் வெளியிட்ட தகவல்…!!!!

கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெறும் பேச்சுப்போட்டியில் திருவள்ளூர் கல்லூரி மாணவர்கள் பங்கேற்று பயன் பெறுமாறு ஆட்சியர் கூறியுள்ளார்.

தமிழ் வளர்ச்சி துறை கழக மானியக் கோரிக்கையில் நாட்டிற்காக ஈடுபட்ட மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு ,அம்பேத்கர், பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி உள்ளிட்டோரின் பிறந்தநாள் அன்று கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான பேச்சு போட்டி நடத்த வேண்டும் என தமிழக அரசு அறிவித்ததன்படி வருகின்ற ஜூன் 3-ஆம் தேதி கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்களுக்காக பேச்சுப் போட்டி நடைபெற உள்ளதால் கல்லூரி மாணவர்கள் இதில் பங்கேற்று பயன் அடையலாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

Categories

Tech |