Categories
மாநில செய்திகள்

“கலைத் திருவிழா”…. எவரும் சொல்லாமலே பாடலை அருமையாக பாடி அசத்திய பள்ளி மாணவி…. வைரலாகும் வீடியோ….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் படைப்பாற்றல் மற்றும் தனித்திறமையை ஊக்குவிக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை பிரம்மாண்ட கலை திருவிழாவை நடத்தி வருகின்றது. இதில் இசை, நடனம், பேச்சு, நாடகம் மற்றும் நாட்டுப்புற கலை போன்ற பல்வேறு கலை வடிவங்களில் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொள்கின்றனர்.

இந்நிலையில் இந்த கலை திருவிழாவில் பள்ளி மாணவி ஒருவர் எவரும் சொல்லாமலே பூக்களும் வாசம் வீசுது என்ற பாடலை மிக அருமையாக பாடிய வீடியோவை பள்ளி கல்வித்துறை தனது twitter பக்கத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Categories

Tech |