திருமணம் என்றாலே ஆயிரம் காலத்துப்பயிர் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அனைவரது வாழ்க்கையிலும் திருமணம் என்பது மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவே இருக்கும். வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவரும் திருப்புமுனையை திருமணம். தற்போது நடக்கும் திருமணங்கள் மாபெரும் விழா போன்றே நடத்தப்படுகின்றன.
அது திருமணத்தை நடத்துபவர்களின் ஆடம்பரத்தை காட்டும் விதமாக அமைகின்றது. திருமண விழாவில் மணமக்கள் தான் கதாநாயகனாகவும் கதாநாயகியாகவும் இருக்கின்றனர். சமீபகாலமாக திருமண கோலத்தில் மணமக்கள் இருக்கும் காணொளி இணையதளத்தில் பலரது கவனத்தை ஈர்த்து வருகின்றது.
https://www.instagram.com/p/CCAoM0-Dp_B/?utm_source=ig_web_copy_link
https://www.instagram.com/p/CBziEVrjUal/?utm_source=ig_web_copy_link
https://www.instagram.com/p/CBwxK9MDyfV/?utm_source=ig_web_copy_link