Categories
லைப் ஸ்டைல்

கல்லீரல் வீக்கம் நீங்க…. உங்களுக்காக சூப்பர் டிப்ஸ் இதோ…!!

கல்லீரல் வீக்கம் சரியாக எப்படி கஷாயம் செய்ய வேண்டும் என்பதை  பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

200 மில்லி தண்ணீர்

காய் ச்சினி விதை – 10 கிராம்

காசினிகீரை வேர் – 10 கிராம்

சீரகம் – 10 கிராம்

பெருஞ்சீரகம் – 10 கிராம்

அத்திப்பழம் – 10 கிராம்

உலர் திராட்சை – 10 கிராம்

செய்முறை:

மேலே குறிப்பிட்டுள்ள அளவில் ஒவ்வொரு பொருட்களாக போட்டு சிறு தீயில் நன்கு கொதிக்க வைத்து 5 மிலி கசாயமாக வானத்த பிறகு வடிகட்டி, உணவுக்குப் பின் ஒரு மணி நேரம் கழித்து காலை, இரவு என இரண்டு வேளை குடித்து வர உடலில் கெட்ட நீர் வெளியேறும் கல்லீரல் வீக்கம் சரியாகிவிடும்.

Categories

Tech |