மத்திய இடைநிலை கல்வி வாரியான சிபிஎஸ்இ புதிய அறிவிப்பு ஒன்றை வெளியேற்றுள்ளது.அதன்படி கல்லூரி மாணவர்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தில் சேர்ந்தவர்கள் நடப்பு கல்வியாண்டில் தங்கள் பதிவை புதுப்பிக்க வேண்டும். அதனைப் போலவே புதிதாக கல்லூரிகளில் சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு மாணவர்கள் என்ற இணையதளத்தில் தங்கள் விவரங்களை அக்டோபர் 31ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories