Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு….. நாளை தரவரிசை பட்டியல் வெளியீடு….!!!!

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் 163 கல்லூரிகளில் உள்ள சுமார் ஒரு லட்சம் இடங்களுக்கு, மொத்தம் 4 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களை 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் 3 வகையாக பிரித்து தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. அதன்படி மாணவர்கள் சேர்க்கையும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |