சீனாவின் ஜியாங்ஷு மாகாணத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நான் ஜிங் நகரில் உள்ள ஷோஸ்பெய் கல்லூரியை மற்றொரு தொழில் பயிற்சி நிறுவனத்தோடு இணைக்கத் திட்டமிடப்பட்டது. அதனால் தங்கள் படிப்பின் மதிப்பு குறைந்துவிடும் என்று அஞ்சிய மாணவர்கள் அனைவரும் கல்லூரி முதல்வரை 30 மணி நேரம் பணய கைதியாக வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்பிறகு முடிவில் இந்த இணைப்பு திட்டம் கைவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
Categories