அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சி தொடங்கியது. 3 முறை நமஸ்தே ட்ரம்ப் என கூறி உரையை தொடங்கினார் பிரதமர் மோடி. வல்லபாய் படேல் மைதானத்தில் புதிய வரலாறு படைக்கப்படுகிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டிற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்பை வரவேற்கிறேன். சர்தார் களைப்பு இல்லாமல் இந்தியர்களை சந்திக்க வந்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் என்று மோடி கூறினார்.