Categories
லைப் ஸ்டைல்

கழிப்பறையில் இத மட்டும் தப்பி தவறிக்கூட செய்யாதீங்க… உங்க உயிருக்கே ஆபத்து… எச்சரிக்கை…!!!

நாம் கழிவறை மற்றும் குளியலறையில் இந்த தவறுகளை செய்தால் கட்டாயம் மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழக்கும் அபாயம் ஏற்படும்.

தற்போதைய காலகட்டத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழப்பவர்கள் அதிகம். அதிலும் குறிப்பாக கழிப்பறை மற்றும் குளியலறை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் அதிக அளவு நடக்கின்றன. ரத்த ஓட்டத்தில் உண்டாகும் பிரச்சனையால் இதயத்திற்கு போதுமான அளவு இரத்தம் கிடைக்காத நிலையில் மாரடைப்பு ஏற்படுகிறது. இதயத்திற்கு ரத்தத்தை அனுப்பும் தமனிகளில் அடைப்பு ஏற்படும் சமயத்தில் இந்த நிலை ஏற்படுகிறது. அவ்வாறு கழிப்பறை மற்றும் குளியலறை இதனை யாரும் செய்ய வேண்டாம். கழிப்பறையில் மலம் கழிக்கும்போது அதிக சிரமப்பட்டு மலம் கழிப்பதால் மாரடைப்பு ஏற்படுகின்றது.

நாம் இயற்கை இல்லா நிலையில் அமர்ந்து மலம் கழிப்பதால் ஒருவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படும். இப்படி செய்வது இதய மண்டலத்தை நேரடியாக பாதிக்கின்றது. அதிக சிரமப்பட்டு மலம் கழிக்கும் போது ரத்த அழுத்தம் மிகவும் குறைந்து இரத்த ஓட்டம் தடைப்படுகின்றது. வெஸ்டர்ன் கழிப்பறைகளில் இந்த அபாயம் அதிக அளவு ஏற்படுகிறது. மேலும் குளிக்க தொடங்குகின்ற போது முதலில் தலை மற்றும் தலைமுடியை ஏற்படுத்துவது தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நாம் குளிக்கும்போது முதலில் தலையில் தண்ணீர் ஊற்றுவதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். ஆனால் அது மிகவும் தவறு. இது உடலின் வெப்ப நிலையை சரிசெய்ய உடலை கட்டாயப்படுத்துகிறது. திடீர் அழுத்தம் காரணமாக தமணிகளில் உடைய நேர்ந்து மாரடைப்பு ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது. எனவே இனிமேல் உங்கள் கழிவறையில் இதை மட்டும் செய்யாதீர்கள்.

Categories

Tech |