Categories
தேசிய செய்திகள்

கழிப்பறையில் பெண்ணின் சடலம்…. கணவன் கூறிய தகவல்…. போலீஸ் விசாரணை….!!

மர்மமான முறையில் கழிப்பறையில் பெண் உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சதீஷ்கரை சேர்ந்த அனுசியா என்பவருக்கு திருமணம் முடிந்து மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் அவரது கணவர் கடந்த வருடம் மர்மமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து தன்னை விட 10 வயது குறைவான ரித்தேஷ் என்பவருடன் அனுஷ்காவுக்கு காதல் ஏற்பட்டு இரண்டு மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் தனது வீட்டின் கழிவறையில் அனுசியா உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். சடலத்தை மீட்ட காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது அவரது கணவரான ரித்தேஷ் மதியம் 3 மணி அளவில் கழிப்பறைக்கு சென்றார். வெகுநேரமாகியும் வெளியில் வரவில்லை.

பின்னர் நான் சென்று பார்த்த போது தலையில் காயத்துடன் வீழ்ந்து கிடந்தார். தூக்கில் தொங்கிய நிலையில் கயிறு அவிழ்ந்து கீழே விழுந்து  இறந்ததாக கூறி உள்ளார். ஆனால் அவர் மீது காவல் துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் தீவிரமாக விசாரித்து வருகின்றனர் அனுஷியவின் மரணத்திற்கான காரணம் மிக விரைவில் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Categories

Tech |