Categories
சினிமா தமிழ் சினிமா

கவர்ச்சி இல்லாவிட்டால்…. அமலா பால் சொன்ன காரணம்….!!!!

மைனா, தலைவா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருப்பவர் பிரபல நடிகை அமலாபால்.  இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஆடை திரைப்படத்தில் ஒட்டு துணி கூட இல்லாமல் நடித்து பலருடைய பாராட்டையும் பெற்றார். இந்நிலையில் நடிகை அமலாபால் நடித்து, அவரே தயாரித்துள்ள கடாவர் படம் வரும் 12-ம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அமலா பால் இந்த படம் வெளிவரக்கூடாது என பல தடைகள் இருந்தது. படத்தில் நான் கவர்ச்சியாக இல்லை என்பதற்காக சில முக்கிய விநியோகஸ்தர்கள் இது தியேட்டர் படம் இல்லை என்ற கூறி தட்டி கழித்து விட்டார்கள் என்று வருத்தத்துடன் கூறினார்.

Categories

Tech |