தமிழ் மற்றும் மலையாள திரைப்படம் மூலம் அறிமுகமான நடிகை தற்பொழுது நீச்சல் உடையில் எடுத்துக்கொண்டு போட்டோக்களை இணையத்தளத்தில் பவிட்டுள்ளார்.
தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் மாஸ் ஹீரோக்கள் படத்தில் நடித்து அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். கேரளத்து பெண்ணான அவர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த “பட்டம் போல” எனும் மலையாளத் திரைப்படத்தில் அறிமுகமானார். மேலும் அவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளிவந்த “பேட்டை” என்று திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அடுத்ததாக இளாய தளபதி விஜய் நடித்த “மாஸ்டர்” திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.
இதைத் தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கிவரும் :மாறன்” திரைப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் இணையதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி பகிர்ந்திடுவார். இப்பொழுது மாலத்தீவுக்கு சென்றிருக்கும் இவர் அங்கு நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட போட்டோக்களை இணையதளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி பல லைக்குகளை குவித்து வருகிறது.