தமிழக காவல்துறையை சேர்ந்த 5 பெண் காவல் ஆய்வாளர்கள் உட்பட 6 பேருக்கு சிறப்பு புலனாய்வுக்கான மத்திய அரசு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் சிறந்த புலனாய்வு அதிகாரிக்கான மத்திய அரசின் விருது பெறும் அபிராமம் காவல்துறை பெண் ஆய்வாளர் திருமதி. ஜான்சிராணி இந்த விருது பெறுவதற்கு தனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
Categories