Categories
சினிமா தமிழ் சினிமா

கவிஞனே! “இது வெறும் வெற்றுக்கனவே” வைரமுத்துவுக்கு ஆதரவாக அறிக்கை…!!!

வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்ட  ஓ.என்.வி இலக்கிய விருதுக்கு எதிர்ப்பு கிளம்பியதையடுத்து விருதுகள் குழுவின் பரிந்துரைகளின்படி இந்த ஆண்டு வைரமுத்துவிற்கு அறிவிக்கப்பட்டிருக்கும் ஓ.என்.வி இலக்கிய விருது குறித்து மறுபரிசீலனை செய்ய முடிவு செய்துள்ளதாக அறிக்கை வெளியிட்டது.

இந்நிலையில் வைரமுத்துக்கு ஆதரவாக பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உலகத் தமிழர்களின் நெஞ்சங்களில் கவிப்பேரரசு என்கிற பட்டம் சூட்டி கம்பீரமாக நிற்கும் கவிஞனே!  உன்னை அசைத்துப் பார்த்து விடலாம் என்பது வெறும் கனவாகவே இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |