Categories
சினிமா தமிழ் சினிமா

கவுண்டமணியை  படத்துல மட்டும் அல்ல… வாழ்க்கையிலும் புரட்டி எடுத்த 4 நடிகைகள்…. அவங்கெல்லாம் யாரு தெரியுமா?….!!!

கவுண்டமணி தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கண்ணம்பாளையம் எனும் சிற்றூரில் பிறந்தார். 90 களில்  தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக சுமார் 450 தமிழ் படங்களில் நடித்து  பிரபலமாகியுள்ளார். இவருடன் செந்தில் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் இன்றுவரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. தற்போது கவுண்டமணி தன்னுடன் படங்களில் ஜோடியாக நடித்த கிளாமர் நடிகைகள் நான்கு பேருடன் நெருக்கமாக தொடர்பு இருப்பதாக யூடியூப் விமர்சகரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

காமெடி நடிகையான கோவை சரளாவுடன் அதிக படங்களில் இணைந்து நடித்த காமெடி நடிகர் கவுண்டமணி ஆவர். இவர்கள் நடித்த கரகாட்டக்காரன் படம் இன்றும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்துக்கொண்டிருக்கிறது.  அதேபோல் கவுண்டமணியுடன் இணைந்து நடித்த நடிகை ஷர்மிலிக்கும் கவுண்டமணிக்கும்   இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து நம்ம ஊரு பூவாத்தா போன்ற படங்களில் கவுண்டமணியுடன் ஜோடியாக நடித்த நடிகை வாசுகியும் இந்த லிஸ்டில் இடம் பெற்றுள்ளார்.

மேலும்  சேரன், பாண்டியன் போன்ற படங்களில் கவுண்டமணிக்கு ஜோடியாக நடித்த அனுஜா ரெட்டியும் கவுண்டமணியுடன் தொடர்பில் இருந்ததாக சொல்லப்படுகிறது. கவுண்டமணியை பற்றி யாருக்கும் தெரியாத மறுபக்கத்தை பற்றி பயில்வான் சமீபத்தில் பேட்டியில் தெரிவித்திருக்கிறார். படங்களில் கவுண்டமணியுடன் ஜோடியாக நடித்த நடிகை இந்த லிஸ்டில் உள்ளனர்.

Categories

Tech |