Categories
சினிமா தமிழ் சினிமா

“கவுண்டமணி போல” திறமையை நிரூபிக்க ஆசை…. யோகி பாபு ஓபன் டாக்…!!!

இந்தியத் திரைப்பட நடிகராவார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நகைச்சுவை நடிகராக நடிப்பவர். மான் கராத்தே, யாமிருக்க பயமேன், ஆகிய படங்களில் நடித்துள்ளார். கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவ்வாறு தமிழ் சினிமாவின் தலை சிறந்த காமெடி நடிகராக வலம் வரும் இவர் “நவரசா” அந்த லாஜியில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் யோகி பாபு இதுகுறித்து கூறுகையில், காமெடி கதாபாத்திரம் அவ்வளவு எளிதானது கிடையாது.  முன்னணி காமெடி நடிகர்களாக நாகேஷ் கவுண்டமணி போன்று குணச்சித்திர பாத்திரங்களில் நடித்து என்னுடைய திறமையை நிரூபிக்க ஆசைப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |