நடிகை நிக்கி தம்போலி இணையதளத்தில் வெளியிட்ட போட்டோவை பார்த்து நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
நடிகை நிக்கி தம்போலி தெலுங்கு திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இவர் தமிழில் ராகவா லாரன்ஸ் நடித்த காஞ்சனா3 திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு படவாய்ப்புகள் அவ்வளவுவாக வரவில்லை. இதனால் சின்னத்திரை பக்கம் தன் நடிப்பை திருப்பினார். இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் நடிகை நிக்கி தம்போலி அடிக்கடி அதன் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகின்றார்.
https://www.instagram.com/p/CahVpNcNrrN/?utm_source=ig_web_button_share_sheet
இவரின் பெரும்பாலான புகைப்படங்கள் அரைகுறை ஆடைகளுடன் இருக்கும். இந்நிலையில் இவர் தற்போது வெளியிட்ட பதிவில் இருக்கும் புகைப்படத்தை பார்த்த இணையதளவாசிகள் பயங்கரமாக விமர்சித்து வருகின்றனர். மேலே ஒரு கோட் மட்டும் அணிந்தவாறு புகைப்படத்தை எடுத்து பதிவிட்டுள்ளார். இதை பார்த்த இணையவாசிகள் பட வாய்ப்பிற்காக இவ்வளவு மோசமான புகைப்படத்தை பதிவிடுவீர்களா? என்று கழுவி கழுவி ஊத்துகின்றனர். சிலர் மட்டும் ஹாட், செக்ஸி, குயூட் என கமெண்ட்டுகளை தெரிவித்து பல லைக்குகளை போட்டு வருகின்றனர்.